மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்திருவண்ணாமலைதிருவண்ணாமலை மாவட்டம் உள்ளாட்சி கட்டமைப்பு கலந்தாய்வு- திருவண்ணாமலை தொகுதி ஆகஸ்ட் 31, 2020 52 10 8 2020 அன்று திருவண்ணாமலை தொகுதிக்குட்பட்ட இருதயபுரம் மற்றும் வள்ளிமலை கிளை கட்டமைப்பு பொறுப்பாளர்களிடம் நேரில் சென்று அடுத்த கட்ட வளர்ச்சியை பற்றி கலந்துரையாடல் செய்யப்பட்டது.