உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு – பொன்னமராவதி நடுவண் ஒன்றியம்

15

திருமயம் சட்டமன்ற தொகுதி பொன்னமராவதி நடுவண் ஒன்றியம் மைலாப்பூர் ஊராட்சி அஞ்சுபுளிப்பட்டி கிராமத்தில் நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டு ஊராட்சி பொறுப்பாளர் நியமனம் செய்யப்பட்டது. இதில் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

சு.விஜயகுமார்
அலைபேசி: 9488413088
தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்பப் பாசறை