ஈழத்தமிழர் குடியிருப்பில் வாழும் உறவுகளுக்கு நிவாரண உதவி- சங்கரன்கோவில் தொகுதி

13

நாம் தமிழர் கட்சி
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி
சங்கரன்கோவில் நகரம் சார்பாக ஈழ தமிழர் குடியிருப்பில் 16/07/2020
வியாழன் இரண்டாவது முறையாக  நமது ஈழ  உறவுகள் 60 குடும்பங்கள்ளுக்கு  நிவாரண உதவி வழங்க பட்டது.