இயற்கையை பேண மரக்கன்று நடும் நிகழ்வு – பத்மநாபபுரம்

36

07-06-2020 அன்று நாம் தமிழர் கட்சி பத்மநாபபுரம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக குமாரபுரம் பேரூராட்சியில் வீட்டுக்கொரு மரக்கன்று நடவு செய்து கொடுக்கும் நிகழ்வை சிறப்பாக நடத்திய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துகள் !

சுற்றுச்சூழல் பாசறை
நாம் தமிழர் கட்சி
பத்மநாபபுரம் தொகுதி
குமரி மாவட்டம்


முந்தைய செய்திஇணையவழி ஆர்ப்பாட்டம் – சோளிங்கர் தொகுதி
அடுத்த செய்திகபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு – தாராபுரம் தொகுதி