இணையவழி போராட்டம் – குமாரபாளையம் தொகுதி

5

குமராபாளையம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக குமாரபாளையம் பகுதியில் வாழும் மக்கள் அனைவரும் இயற்கை வளங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் மட்டுமின்றி நாளையதலைமுறையின் நல்வாழ்விற்கு கேடு விளைவிக்கக் கூடிய,சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020′-ஐ திரும்பப் பெறு என்று வீட்டில் இருந்து பதாகை ஏந்தி வலியுறுத்தினோம்.

சுரேஷ்
செய்தி தொடர்பாளர்
9698050603