அறிவு ஆசான் ஐயா அப்துல்கலாம் அவர்களுக்கு புகழ் வணக்கம் – சோளிங்கர்

24

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி காவேரிபாக்கம் வடக்கு ஒன்றியம் நாம் தமிழர் கட்சி *கீழ் வீராணம்* கிளை சார்பாக 27/07/2020 அன்று அறிவு ஆசான் *ஐயா அப்துல்கலாம்* அவர்களின் *நினைவு தினத்தை* போற்றும் விதமாக ஐயா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டுள்ளது