அரக்கோணம் சட்டமன்ற தொகுதி சார்பில் சுற்றுச்சூழல் தாக்க வரைவுக்கு எதிரான இணையவழி போராட்டம்.

147

நாம் தமிழர் கட்சி அரக்கோணம் சட்டமன்ற தொகுதி சார்பில் நடந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவுக்கு எதிரான இணையவழி போராட்டத்தில் தொகுதி, நகரம், ஒன்றியம் சார்ந்த பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் பங்கு கொண்டனர்.