அப்துல் கலாம் புகழ் வணக்க நிகழ்வு-தொழிலாளர் நல சங்கம் – புதுச்சேரி

10

புதுச்சேரி மறைமலையடிகள் சாலை கீரின்பேலஸ் உணவகம் அருகில் பாலசந்திரன் தானிநிறுத்தம்(ஆட்டோ ஸ்டேண்ட்) நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தின் சார்பாக ஐயா அப்துல் கலாம் அவர்களின்  திருவுருவ படத்திற்கு மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது இந்நிகழ்வில் கொரோனோ நோய் தொற்று பரவாமால் தடுப்பதற்காக நாடெங்கும் ஊரடெங்கு பொதுமுடக்கம் காலங்களில் பொருளாதாரீதியாக பாதிப்படைந்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தின் மாநிலதலைவர் ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் அரிசி காய்கறி பொருட்களை அனைவருக்கும் வழங்கினார்.