மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை செயற்படுத்த வலியுறுத்தி – சீமான் போராட்டம்

33

#TNdemandsOBCreservation மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை செயற்படுத்த வலியுறுத்தி ‘அநீதிக்கு எதிரான மக்கள் இயக்கம்’ சார்பில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் #சீமான் மற்றும் மு.களஞ்சியம் பங்கேற்றனர்.

எந்த சாதியின் அடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் ஒருவருக்கு மறுக்கப்பட்டதோ அதே சாதியின் அடிப்படையில் அந்த வாய்ப்பைப் பெற்று தருவதற்காக கொண்டுவரப்பட்டது தான் இட ஒதுக்கீடு! பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்பது ஏற்புடையதல்ல! #TNdemandsOBCreservation

youtu.be/o-d6g2Xcvkc

#Seeman #OBC