திருவள்ளூர் நடுவண் மாவட்டம்
மாதவரம் தொகுதியில்
மாதவரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 06/04/2020 அன்று 144 ஊரடங்கு உத்தரவால் உணவு இன்றி தவிக்கும் சாலை ஓரம் உள்ள பொதுமக்களுக்கும் ,
பேருந்து நிறுத்தம், கனரக வாகனங்கள் ஓட்டுனர்களுக்கு, மற்றும்
தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பான முறையில் 300க்கும் மேற்பட்ட உறவுகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு
இரா. ஏழுமலை,
மணலி இடிமுரசு,
நிகழ்ச்சி ஏற்பாடு:
துளசிராசன்*
வீரத்தமிழர் முன்னணி
உதவிய உறவுகள்:
மணலி இடிமுரசு
மாதவரம் தொகுதி தலைவர்
இரா.தமிழ்பிரபு
மாதவரம் தொகுதி செயலாளர்
ந. சங்கர் மாதவரம் தொகுதி செய்தி தொடர்பாளர்
கிருஷ்ணகுமார்,
பாஸ்கர்,
கௌதம்,