கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்குதல் – திருவாடனை தொகுதி

43

இராமநாதபுரம் மாவட்ம் திருவாடனை சட்மன்ற தொகுதிக்குட்பட்ட சனவெலி ஊராட்சி சவ்வூர் கிராமத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது*

இதில் இராசசிங்கமங்களம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துகொண்டு களப்பணி செய்தனர்.

திருவாடனை தொகுதி
9072636915

முந்தைய செய்திகபசுர குடிநீர் சூரனம் வழங்குதல் – கொடைக்கானல்
அடுத்த செய்திவேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்குள் தனியார் மருந்து நிறுவன ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி மறுப்பு – உயர்நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் பாசறை தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு அறிவிப்பு