கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – குளச்சல்

24

குளச்சல் தொகுதி திங்கள்நகர் பேரூராட்சிக்கு உட்பட்ட பட்டறிவிளை பகுதியில் சார்பாக வீடுவீடாக சென்று கபசுர குடிநீர் வழங்கும் நடைபெற்றது.
பட்டறிவிளை நாவல்குளம் கரை அருகே இருந்த புல் அகற்றுதல் பணியும் நடைபெற்றது

முந்தைய செய்திதனியார் நிதி நிறுவனங்களின் கடன்களை நிரந்தரமாக தள்ளுபடி செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.சங்கரன்கோவில்
அடுத்த செய்திபாதாள சாக்கடையை மூடும் நிகழ்வு – தூத்துக்குடி தொகுதி