முகப்பு கட்சி செய்திகள்

கபசுர குடிநீர் வழங்கல் – ஆயிரம் விளக்கு தொகுதி

57

24 ஜூலை 2020 ஆயிரம் விளக்கு தொகுதி 111 ஆவது வட்டம் சார்பாக கோபாலபுரம் கலைஞர் கருணாநிதி வீட்டை சுற்றியுள்ள பகுதி, மற்றும் திருவீதியான் தெரு, அவ்வை சண்முகம் சாலை, மாடல் பள்ளி சாலை பகுதியை சுற்றியுள்ள பொது மக்களுக்கு கபசுர குடிநீர் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக வழங்கப்பட்டது.


முந்தைய செய்திவேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்குள் தனியார் மருந்து நிறுவன ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி மறுப்பு – உயர்நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் பாசறை தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு அறிவிப்பு
அடுத்த செய்திஇந்தப் பூமி மனிதர்களுக்கு மட்டுமானதல்ல! – சீமான் பேரழைப்பு | #TNRejectsEIA2020 |