கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு- தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி

19

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பில் கொடிய கொரனா நோய்தொற்று பரவலை தடுத்திட நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்ய கபசுரகுடிநீர் வழங்கி வருகிறோம்.
தற்போது 2 ம் கட்டமாக தொடர்ந்து
3 வது நாளான (27.07.2020) அன்று தூத்துக்குடி 50 வது வட்டம் 3 சென்ட் ,அந்தோணியார்புரம் பகுதிகளில் கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது.

நன்றி & சிறந்த அன்புடன்,
வெ.செ.செந்தில் குமார்
செயலாளர், நாம் தமிழர் கட்சி,
தூத்துக்குடிதொகுதி.
கைபேசி: 7373156155.

முந்தைய செய்திடாக்டர். அப்துல் கலாம் ஐயாவிற்கு புகழ்வணக்கம் செலுத்தும் நிகழ்வு – இராணிப்பேட்டை
அடுத்த செய்திகபசுர குடிநீர் வழங்குதல் – மேட்டூர்