விதை பந்து வீச்சும் மற்றும் மரம் நடும் நிகழ்வு – ஆற்காடு

91

ஆற்காடு சட்டமன்ற தொகுதி “கலவையில்” முன்னூறு விதை பந்துகள் மற்றும் இரண்டு மரக்கன்றுகள் நடப்பட்டன… இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உறவுகளுக்கு. ஆற்காடு சட்டமன்ற தொகுதி சார்பில் புரட்சி வாழ்த்துக்கள்…. நாம் தமிழர் 💪🏽