வகுப்பு வாரிய பிரதிநிதித்துவத்தை அமல்படுத்தக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் – ஆத்தூர் தொகுதி

10

ஆத்தூர் சட்டமன்ற தொகுதி திண்டுக்கல்

வகுப்பு வாரிய இட ஒதுக்கீடு அமல்படுத்தக்கோரி தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் அவரவர் வீட்டு முன்பு கருப்புக்கொடி ஏந்தி பதாகை ஏந்தி தங்களுடைய கண்டன குரலை சமூகவலைதளங்களில் பகிர்ந்தனர்

ஆத்தூர் தொகுதி பொறுப்பாளர்கள்
9786615315