வேலூர்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்வேலூர் மாவட்டம் மே.18 இன எழுச்சி நாள் அரசு மருத்துவமனைக்கு குருதி கொடை வழங்குதல்- வேலூர் தொகுதி ஜூலை 4, 2020 48 மே 18 ஈழ இனப்படுகொலை நாளின் நினைவாக வேலூர் அரசு மருத்துவமனையில் நாம் தமிழர் கட்சி #வேலூர்_தொகுதி_சார்பாக_குருதி கொடை வழங்கப்பட்டது.