மீள்கட்டமைப்பு கலந்தாய்வு – தொண்டி பேரூர்

36

திருவாடனை சட்டமன்றத்திற்குட்பட்ட தொண்டி பேரூரில் 12/07/2020 காலை 11 மணியளவில் நிர்வாக மீள்கட்டமைப்பு சம்மந்தமாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட தலைவர் நாகூர் கனி மற்றும் தொகுதி தலைவர் முகம்மது கலந்து கொண்டு சிறப்பித்தனர்……..

இந்த கலந்தாய்வில் தொண்டி பேரூரின் கட்சி பொருப்பில் இருந்த நிர்வாகிகளின் பொருப்புகள் மாற்றப்பட்டும் புதியவர்களுக்கு இடமளிக்கப்பட்டும் நிர்வாகிகளின் புதிய தேர்வு நடைபெற்றது…