மாவீரன் பெரும்பாட்டன் அழகுமுத்துக்கோன் வீரவணக்க நிகழ்வு- சங்கரன்கோவில்

26

மாவீரன் பெரும்பாட்டன் அழகுமுத்துக்கோன்_* அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு *11/07/2020* காலை 11 மணி அளவில் சங்கரன்கோவில் தொகுதி தென்காசி அசம்பிளி தனியார் பயணியர் விடுதி முன்பு அடிமைப்பட்டு கிடந்த அன்னை தமிழ் தேசிய இனத்திற்கு அரணாய் நின்று தன்னுயிரை ஈந்த நமது பெரும் பாட்டனுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது..