மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு-தேனி மாவட்டம்

22

🛑சுற்றுச்சூழலுக்கு மிகவும் பாதிப்பு ஏற்ப்படுத்தக்கூடிய விதத்தில்
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 (EIA) திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளதை எதிர்த்த்தும் அதனை திரும்ப பெற கோரியும்

*#TNRejectsEIA2020*

🛑 கூடலூர் பகுதியில் நெடுஞ்சாலை ஓரங்களில் அனுமதியின்றி தனியாரல் வேம்பு மற்றும் புளிய மரங்கள் வெட்டப்படுவதை மாவட்ட ஆட்சியர் தலையிட்டு தடுக்க வேண்டும்.
இல்லாத பட்சத்தில் *நாம் தமிழர் கட்சி யின் சுற்று சூழல் பாசறை* போராட்டத்தை முன்னெடுக்கும் எனவும் கூறி

*தேனி மாவட்ட ஆட்சியரிடம்*
கோரிக்கை மனு வழங்கல் * (27.07.2020) திங்கள் கிழமை காலை 10.00 மணியளவில்* தேனி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்றது.

இதில் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் உறவுகள் கலந்து கொண்டனர்.


முந்தைய செய்திமரக்கன்றுகள் நடும் விழா – ஓட்டப்பிடாரம் தொகுதி
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஓட்டப்பிடாரம் தொகுதி