மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் – ஒட்டன்சத்திரம்

10

*ஒட்டன்சத்திரம் நாம் தமிழர் கட்சியின் மாதாந்திர சிறப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் ஒட்டன்சத்திரம் ஒன்றிய மற்றும் நகர பொறுப்பாளர்களை நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது*

*தீர்மானங்கள்*

1. *ஒட்டன்சத்திரம் ஒன்றிய பொறுப்பாளர்களாக பின்வரும் 8 உறவுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது*
1. *தலைவர் அத்தாம்பட்டி செல்லமுத்து*
2. *துணை தலைவர் லிங்கபிரபாகரன்*
3. *இணை தலைவர் மணிகண்டன்*
4. *செயலாளர் தங்கராசு*
5. *இணை செயலாளர் செந்தில்*
6. *துணை செயலாளர் முத்துராமன்*
7. *பொருளாளர் விஜயகுமார்*
8. *செய்தி தொடர்பாளர் தாமரைச்செல்வன்*

*தீர்மானங்கள் 2*
*ஒட்டன்சத்திரம் நகர பொறுப்பாளர்களாக நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது*

1. *நகர தலைவர் செல்வக்குமார்*
2. *நகர துணை தலைவர் ரெமலின் பிரபு*
3. *நகர செயலாளர் சக்திவேல்*
4. *நகர இணை செயலாளர் ஐயப்பன்*
5. *நகர பொருளாளர் ஹிதயத்துள்ளா*
6. *நகர செய்தி தொடர்பாளர் முகமது ஷாகில்*

*வரும் செவ்வாய் கிழமை 7ஆம் திகதி தொப்பம்பட்டி ஒன்றியம் புளியம்பட்டி பகுதியில் அமைந்துள்ள ஈழ முகாமில் நிவாரண பொருட்கள் பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் தொகுதி சார்பில் வழங்கிட நிதியை பெறுவது என தீர்மானிக்கப்பட்டது*

அனைத்து உறவுகளும் தங்களால் முடிந்த நிதி உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்

நன்றி
நாம் தமிழர் கட்சி
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி அனைத்து நிலை பொறுப்பாளர்கள்