மரக்கன்று நடும் நிகழ்வு – சிவகாசி தொகுதி

4

நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 7 மணி அளவில் ஆணையூர் ஊராட்சி மாரியம்மன் நகர் பகுதியில் 10 மரக்கன்றுகள் (வேம்பு 5, புங்கை 4, பூவரசு 1) நடப்பட்டு, வேலி அமைத்து, பராமரிப்பாளரை நியமனம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. நீங்களும் களப்பணி செய்ய விருப்பமா? உடனே பகிரியில் தொடர்பு கொள்ளவும் +91 79040 13811.