மரக்கன்று நடும் நிகழ்வு – பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு- தாராபுரம் யொகுதி

72

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள மூலனூர் ஒன்றியம் பொன்னிவாடி கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சுற்று சூழல்பாசறை சார்பாக (08-07-2020) மரக்கன்று நடும் நிகழ்வு & பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.