மரக்கன்றுகள் நடும் நிகழ்வு – தூத்துக்குடி

5

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி அலுவலகத்தில் (18.07.2020 சுற்றுசூழல் பாசறை நிகழ்வுகள் குறித்து கலந்தாய்வு நடைபெற்றது.

அதில்அதன் பிறகு 50 வது வார்டு பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

நாம் தமிழர் கட்சி,
தூத்துக்குடிதொகுதி.
கைபேசி: 7373156155.