மதுபான கடை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு- விழுப்புரம் – திருக்கோவிலூர்

16

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதி, முகையூர் ஒன்றியம், ஆற்காடு ஊராட்சியில் செயல்படும் மதுபான கடை பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதனால் அதனை அகற்றக்கோரி விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் 26/06/2020 காலை 10:30 மணி அளவில் கையூட்டு லஞ்ச ஒழிப்பு பாசறை,  திருக்கோவிலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.