மணல் கொள்ளையை தடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு – திண்டுக்கல்

7

இன்று காலை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆத்தூர் தொகுதியில் உள்ள குடகனாறு மற்றும் குளங்களில் மணல் கொள்ளையை தடுக்க வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பாக ஆத்தூர் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் உடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.