பேர்நாயக்கன்பட்டியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற கோரி மனு

15

கடந்த 18-7-2020 அன்று சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேர்நாயக்கன்பட்டியில் புதிதாக இணைந்த மகளிர் கூறிய அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி இன்று பேர்நாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவரிடமும், வெம்பக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் கோரிக்கை மனு அளிக்கபட்டது.

தொடர்புக்கு : +91-9944853955