பேருந்து நிறுத்தத்தில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – பண்ருட்டி

11

நாம் தமிழர் கட்சி – பண்ருட்டி சட்டமன்ற தொகுதி – பண்ருட்டி ஒன்றியம் -லட்சுமிநாராயணன்புரம் ஊராட்சி- கந்தன்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் 30.07.2020 அன்று கொரோனா நோய் எதிர்ப்பு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.