பெருமை மிகு பாட்டன் அழகுமுத்துகோன் புகழ் வணக்கம் – தூத்துக்குடி

27

11.07.2020 அன்று நாம்தமிழர்கட்சி தூத்துக்குடி சட்டமன்றதொகுதி அலுவலகத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து அன்னியரை நம் மண்ணிலிருந்து விரட்டிட போர் களத்தில் வீரத்துடன் போரிட்ட பெருமைமிகு தமிழ்ப்பாட்டன் தமிழ்திரு.ஐயா அழகுமுத்துகோன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது

நாம் தமிழர் கட்சி,
தூத்துக்குடிதொகுதி.
கைபேசி: 7373156155