பெருந்தலைவர் காமராஜர் புகழ் வணக்க நிகழ்வு – ஆம்பூர்

24

நாம் தமிழர் கட்சி ஆம்பூர் சட்டமன்ற தொகுதி – அகரம்சேரி ஊராட்சியில் காமராஜர் புகழ் வணக்க நிகழ்வு மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது

தொடர்புக்கு; 9789681097