பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்கம் – திண்டுக்கல்

12

எழுத்தறிவித்த இறைவன் தாத்தன் பெருந்தலைவர் காமராசருக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனை அருகில் உள்ள சிலைக்கு திண்டுக்கல் தொகுதி நாம் தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.ப.கணேசன் மற்றும் நடுவண் மாவட்ட செயலாளர் அ.சைமன் அவர்கள் முன்னிலையில் தொகுதி செயலாளர் இரா.செயசுந்தர் அவர்கள் தலைமையில் பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் புகழ் வணக்கம் செலுத்தினர்.