பெருந்தலைவர் ஐயா.காமராஜர் புகழ் வணக்கம் – திருப்போரூர்

4

பெருந்தலைவர்.ஐயா காமராசர். அவர்களுக்கு 118வது பிறந்த நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி திருப்போரூர் சட்டமன்ற தொகுதியின் சார்பில் கேளம்பாக்கத்தில் உள்ள ஐயாவின் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

திருப்போரூர் சட்டமன்ற தொகுதி
9786331215