பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களின் 112ம் ஆண்டு புகழ்வணக்க நிகழ்வு – பண்ருட்டி தொகுதி

29

பண்ருட்டி தொகுதி நாம் தமிழர் கட்சி பண்ருட்டி ஒன்றியம் – சூரக்குப்பம் கிளை சார்பில் நேர்மையின் வடிவம், பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களின் 112ம்ஆண்டு பிறந்ததினத்தை முன்னிட்டு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.