நாம் தமிழர் கட்சி ஆம்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக ஆலங்காயம் ஒன்றியம் பள்ளிப்பட்டு ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் புலிக் கொடி ஏற்றும் நிகழ்வும் குடியரசுத் தலைவர் ஏவுகணை நாயகன் அப்துல்கலாம் அவர்களின் நினைவைப் போற்றும் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது உறவுகள் நாம் தமிழர் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்
தொடர்புக்கு; வே.சக்தி 9789681097