புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு – அம்பத்தூர்

271

13.7.2020 அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி 86வது வட்டத்தில் புதிதாக சேர்ந்த உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் அன்புத்தென்னரசன் மற்றும் 86 வது வட்ட பொறுப்பாளர்கள் வீட்டிற்கே சென்று கொடுத்தனர்.

புதிதாக இணைந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

இரா.கதிர்(7010734232)

https://www.facebook.com/270526040078604/posts/947918322339369/