பாதாள சாக்கடையை மூடும் நிகழ்வு – தூத்துக்குடி தொகுதி

13

தூத்துக்குடி சட்டமன்றதொகுதி நாம்தமிழர் கட்சி உறவுகள் 10.07.2020 அன்று
தூத்துக்குடி K.T.C.நகர் (ஹவுசிங்போர்டு) பகுதியில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டு தற்போது பயன்பாட்டிற்கு இல்லாமல் அடிக்கடி விபத்தை ஏற்படுத்தும் குழந்தைகள் தவறி விழ வாய்ப்புள்ள நடுரோட்டில் ஆள்துளை கிணறு போல காட்சியளிக்கும் பாதாளசாக்கடை குழியை தூ.டி.நாம்தமிழர் உறவுகள் இன்று மண் மற்றும் கற்கள் போட்டு பெரும் விபத்தை ஏற்படுத்தக்கூடிய பாதாளசாக்கடை குழியை மூடினார்கள்.

நாம் தமிழர் கட்சி,
தூத்துக்குடிதொகுதி
கைபேசி: 7373156155.