பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் – மன்னார்குடி

21

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பெரியார் சிலை எதிரில் சாத்தான்குளம் சம்பவம், தொடர்ந்து பெண் குழந்தைகள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்படுகிறார்கள், அதற்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரியும், எரிப்பொருள் (பெட்ரோல், டீசல்) விலையேற்றத்தை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

9597563586

முந்தைய செய்திபெரும்பாட்டன் அழகுமுத்துக்கோன் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு – பல்லடம்
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கள்ளக்குறிச்சி