பனை விதைகள் நடவு செய்யும் நிகழ்வு – மேட்டூர் தொகுதி

140

மேட்டூர் சட்டமன்ற தொகுதி மேச்சேரி ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பாக பொட்டனேரி ஊராட்சியில் 300 பனை விதை, வில்வம் செடி,வேப்பம் விதை,அரச விதை நடவு செய்யப்பட்டது.
ரா. சிவா
கைபேசி எண்:9976458814