பனைமரங்களை பாதுகாக்க மாவாட்ட ஆட்சியரிடம் மனு – புதுச்சேரி

21

புதுச்சேரி கிருமாம்பாக்கம் ஏரிக்கரையில்  அமைந்துள்ள மண்வளத்தினையும் நீர்வளத்தினையும் பாதுகாக்கும்  பனைமரங்களை கடந்த சில நாட்ளுக்கு முன் சமூகவிரோதிகள்  பாரம்பரியமான பனை மரங்களை தீயிட்டு எரித்திருக்கிறார்கள். இத்தகைய  செயல் தொடர்ந்து நடைபெறாமல் தடுப்பதற்காக புதுச்சேரி மாவாட்டாட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை நீர்பாசனபிரிவு செயற்பொறியாளர் ஆவர்களிடமும் புதுச்சேரி நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறை சார்பாக பனைமரங்களை பாதுகாத்திட நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

முந்தைய செய்திசிலம்பாட்டம் பயிற்சி பட்டறை தொடக்க விழா-காலாப்பட்டு தொகுதி- புதுச்சேரி
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- ஒட்டப்பிடாரம் தொகுதி