நெமிலி ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் – மானாமதுரை

6

நெமிலி ஒன்றியம் மானாமதுரை கிராமம் கலந்தாய்வு சிறப்பாக நடைழெற்றது.. மானாமதுரை நாம் தமிழர் உறவுகள் மக்கள் நற்பணி மேற்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றபட்டது. விரைவில் புலி கொடி பறக்கவிடுவது என தீர்மானம் நிறைவேற்றபட்டது..

தொடர்புக்கு. 9751837260/9585662725