முகப்பு தலைமைச் செய்திகள்

வக்பு வாரியச் சட்டத்திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

357

வக்பு வாரியச் சட்டத்திருத்தத்தை திரும்பப் பெற இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்தி மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் 13-04-2025 அன்று, சென்னை துறைமுகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

முந்தைய செய்திஈழ விடுதலைப்போராட்டத்தை இழிவுப்படுத்தும் ‘ஜாட்’ திரைப்படத்தைத் தடை செய்க! @CMOTamilnadu…
அடுத்த செய்திதிரைப்பட இயக்குநரும், நடிகருமான அன்பிற்குரிய சகோதரர் எஸ்.எஸ்.ஸ்டான்லி அவர்கள் மறைவெய்திய…