நாம் தமிழர் கட்சியில் இணையும் விழா – கும்மிடிப்பூண்டி

16

நாம் தமிழர் கட்சியின் கொள்கை ஈர்ப்பாலும், தொடர் களப்பணியின் செயல்பாடுகளாலும், ஏனாம்பக்கம் ஊராட்சியை சேர்ந்த இளைஞர்கள் 11.07.2020 அன்று நாம் தமிழர் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்கள்.

உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.
கும்மிடிப்பூண்டி தொகுதி
8870159158, 8838846556

முந்தைய செய்திகுருதிக்கொடை முகாம் – பழனி
அடுத்த செய்திஒன்றிய கலந்தாய்வு கூட்டம் – சோளிங்கர்