நகர கலந்தாய்வு கூட்டம்- கடலூர் நெல்லிகுப்பம்

5

நாம் தமிழர் கட்சி கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகர கலந்தாய்வு கூட்டம் வருகின்ற 04.07.2020 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் திருக்குளம் பகுதியில் நடைபெற்றது இதில் தொகுதி செயலாளர் வெற்றிவேலன் பங்கேற்றார். நெல்லிக்குப்பம் நகர பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.