தொகுதி கலந்தாய்வு கூட்டம் – நாங்குநேரி

48

*பாளை மேற்கு ஒன்றியம்*🙏💐

*நாங்குநேரி சட்டமன்ற தொகுதி*🤝

28/06/2020 அன்று *செங்குளம் * ஊராட்சிக்கு உட்பட்ட *கீழ ஓமநல்லூர்* கிராமத்தில் செங்குளம் ஊராட்சி பொறுப்பாளர்கள் நியமிக்க ஒன்றிய கலந்தாய்வு கூட்டம், ஒன்றிய பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

*ஏற்பாடு செய்தவர்கள்*
1. திரு. *முருகன்*- ஒன்றிய தலைவர்
2. திரு. *சேரன் துரை* – ஒன்றிய பொருளாளர்
3.திரு. *ஜோசப் சுரேஷ்* – ஒன்றிய செய்தி தொடர்பாளர்

இவண்
*பாளை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள்*

செய்தி வெளியீடு
ஜோசப் சுரேஷ்
பாளை மேற்கு ஒன்றிய செய்தி தொடர்பாளர் 7010015857

ஏற்பாடு மற்றும் களப்பணி ஆற்றிய உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

முத்துராமலிங்கம்
நாங்குநேரி தொகுதி செயலாளர்

செல்வின் ஐயா
நாங்குநேரி தொகுதி தலைவர்

செய்தி பகிர்வு
பா.அந்தோணிவிஜய்
நாங்குநேரி தொகுதி செய்தி தொடர்பாளர்
9994047322

*நாம் தமிழர்*


முந்தைய செய்திசாத்தான்குள காவல் நிலைய படுக்கொலைகளை கண்டித்து ண்டன ஆர்பாட்டம் – திருச்சி
அடுத்த செய்திஇராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக சாத்தான்குளம் கொலையை கண்டித்து நடந்தது கண்டன ஆர்ப்பாட்டம்