தொகுதி கலந்தாய்வு – ஏம்பலம்

7

ஏம்பலம் தொகுதி யின் அடுத்தகட்ட பணிகள் மற்றும் 2021 தேர்தல் களம் பற்றியும் இந்த கலந்தாய்வில் விவாதிக்கப்பட்டது. மற்றும்
*ஏம்பலம் தொகுதியின் வளர்ச்சியினை கருத்தில் கொண்டு ஏனைய பொருப்பாளர்கள் பரிந்துரை செய்யப்படுகிறார்கள்.*

1.நா.சுதா(எ)சுதாகர்
13380644799
*துணைதலைவர்*

2.மா.ஆனந்தகிருஷ்ணன் 11575053932
*செயலாளர்*
*(கலை இலக்கியம் பண்பாடு பாசறை)*

3.ஜெ.முருகதாஸ்18219573784
*இணைசெயலாளர்*
*(கலை இலக்கியம் பண்பாடு பசறை)*

4.சு.புகழ்வேந்தன்
47306170481
*செயலாளர்*
*(பேரிடர் மீட்ப்புக்குழு பாசறை)*

5.வீ. வேலாயுதம்
10887091296
*செயலாளர்*
*(தொழிற்சங்க பாசறை)*

ஒருமனதாக பரிந்துரை செய்யப்படுகிறார்கள்.

இவன்:
ப.குமரன்(எ)பிரியகுமரன்
*செயலாளர்*
ஏம்பலம் தொகுதி
நாம் தமிமிழர் கட்சி

செய்தி பகிர்வு:
தமிழ்செல்வன்
*செய்தி தொடர்பாளர்*
ஏம்பலம் தொகுதி
நாம் தமிழர் கட்சி.