தேசிய மீன்வள கொள்கைவரைவு 2020 சட்டத்தை கண்டித்து மனு கொடுத்த நிகழ்வு – தூத்துக்குடி

6

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி
நாம்தமிழர் கட்சி சார்பில்
தேசிய மீன்வள கொள்கைவரைவு 2020 சட்டத்தை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட மீன்துறை உதவிஇயக்குநரிடம் மனு அளிக்கப்பட்டது.

நன்றி & சிறந்த அன்புடன்,
வெ.செ.செந்தில் குமார்
செயலாளர், நாம் தமிழர் கட்சி,
தூத்துக்குடிதொகுதி.
கைபேசி: 7373156155.