தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம் – கிள்ளியூர் தொகுதி

19

நாம் தமிழர் கட்சி, தூத்தூர் ஊராட்சி சார்பில் கிள்ளியூர் தொகுதி செயலாளர் திரு செ. மனு அவர்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம்_நடைபெற்றது.
நேற்றைய தினம் தேங்காய்பட்டணம் கடலில் அடித்து செல்லப்பட்ட மீனவ சகோதரரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவும், கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் காலங்களில் மீட்பு படகுகள் தயார் நிலையில் இருப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க கோரியும், தொடர் உயிரிழப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தேங்காய்பட்டணம் துறைமுக நுழைவு பகுதியே மறுசீரமைப்பு பண்ண கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தொடர்பு எண் : 9443181930