தீ விபத்து நிவாரணம் வழங்கும் நிகழ்வு — சிதம்பரம் தொகுதி

17

சிதம்பரம் தொகுதி குமராட்சி கிழக்கு ஒன்றியம் *ஜெயங்கொண்டப்பட்டினத்தில்* நமது கட்சியின் ஆதரவாளர் வைத்தியநாதசுவாமி* அவர்களின் வீடு மின்கசிவால் தீப்பற்றி எரிந்து உள்ளது இந்த காலகட்டத்தில் அவர்களது துயரத்தில் பங்கெடுத்து கொள்ளும் விதமாக நம்மால் முடிந்த அளவு *6000/-* நிதி மற்றும் 1000/- மதிப்புள்ள பொருள் வழங்கப்பட்டது
*நாம் தமிழர் கட்சி*
*சிதம்பரம் சட்டமன்ற தொகுதி*
8438461097