தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ்வணக்கம் நிகழ்வு- பண்ருட்டி தொகுதி

11

பண்ருட்டி சட்டமன்ற தொகுதி – பண்ருட்டி ஒன்றியம் – சூரக்குப்பம் கிளை சார்பில் (07.07.2020) தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.