தற்சார்பு பொருளாதாரத்தில் மரபுவழி வேளாண்மையின் பங்கு – ஆத்தூர்

4

நாம் தமிழர் கட்சி
சேலம் மாவட்டம் (கிழக்கு)
ஆத்தூர் சட்டமன்ற தொகுதி

தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,
5/7/ 2020 இன்று ஞாயிற்றுக்கிழமை கூடமலை கிராமம் விவசாயிகள் குழுவினருடன் தற்சார்பு பொருளாதாரத்தில் மரபுவழி வேளாண்மையின் பங்கு குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகளான திரு. சண்முகம், அகமது, மோகன், சென்னம்மா மற்றும் பெண்கள் இணைப்புக் குழு நிர்வாகிகளான திரு. ராம் மற்றும் திருமதி. ஜெகதாம்பாள் ராம் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு

*ராவணன் குடில், நாம் தமிழர் கட்சி (சேலம்)ஆத்தூர் சட்டமன்ற தொகுதி தலைமையகம், சார்பதிவாளர் அலுவலகம் அருகில், பெ.நா.பாளையம், சேலம் மாவட்டம்*
7845437073